நீங்கள் ஏன் இப்போது எங்கள் வெற்றிக்கு வர விரும்புவதில்லை?
நாளை இந்த நேரத்தில் நீ வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பாயா/
அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?
இந்த புதிய வடிவத்திற்கு உத்திரவாதம் கொடுப்பீர்களா?
நீங்கள் பொருட்களை வீட்டிற்கு கொண்டுவந்து கொடுப்பீர்களா?