• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - வேதியியல் 886 Questions.

581. நீர்மங்கள் மற்றும் வாயுக்கள் என்பவை?
  பாய்மங்கள்
  திடப்பொருள்
  சேர்மங்கள்
  இவற்றில் ஏதுமில்லை
582. தற்காலத்தில் நேரத்தைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரம் என்பது?
  நீர் கடிகாரம்
  மணற்கடிகாரம்
  நிழல் கடிகாரம்
  அணு கடிகாரம்
583. ஒரு பொருளின் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அப்பொருளின் ................?
  அகலம்
  நீளம்
  நிறை
  பருமன்
584. நிலக்கரி எரிதல் என்பது ................... மாற்றம்?
  கால ஒழுங்கு மாற்றம்
  மீள்மாற்றம்
  வெப்பம் கொள் மாற்றம்
  வெப்பம் உமிழ் மாற்றம்
585. காய்கள் கனியாக மாறுவது?
  மெதுவான மாற்றம்
  விரும்பத்தக்க மாற்றம்
  விரும்பத்தகாத மாற்றம்
  அதிவேக மாற்றம்
586. கடிகார ஊசலின் இயக்கம் என்பது?
  பயனுள்ள மாற்றம்
  பயனற்ற மாற்றம்
  கால ஒழுங்கு மாற்றம்
  கால ஒழுங்கற்ற மாற்றம்
587. நிலத்தில் புதையுண்ட மரங்கள் நிலக்கரியாக மாறுவது?
  கால ஒழுங்கற்ற மாற்றம்
  கால ஒழுங்கு மாற்றம்
  பயனுள்ள மாற்றம்
  பயனற்ற மாற்றம்
588. தங்கக் கட்டிகளை உருக்கி அணிகலன்கள் செய்வது?
  மீளா மாற்றம்
  மீள் மாற்றம்
  கால ஒழுங்கற்ற மாற்றம்
  கால ஒழுங்கு மாற்றம்
589. சில மணிநேரங்களில் நிகழும் வினை என்பது?
  விதை முளைத்தல்
  இரும்பு துருப்பிடித்தல்
  குழந்தை வளர்த்தல்
  பால் தயிராதல்
590. விறகு எறித்தல் என்பது ............... மாற்றம்?
  மீள் மாற்றம்
  மீளா மாற்றம்
  மெதுவான மாற்றம்
  வெப்பம் உறிஞ்சும் மாற்றம்
591. சில மாற்றங்கள் நிகழும் போது மாற்றத்திற்கு உட்பட்ட பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது?
  மீளா மாற்றம்
  மீள் மாற்றம்
  கால ஒழுங்கு மாற்றம்
  கால ஒழுங்கற்ற மாற்றம்
592. கைவிளக்கின் பொத்தானை அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ....................... என்ற மாற்றம்?
  மிக மெதுவான மாற்றம்
  மித வேகத்தில் நடைபெறும் மாற்றம்
  சீரான மாற்றம்
  அதிவேக மாற்றம்
593. மிக மெதுவாக நடைபெறும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
  மின்னல் தோன்றுதல்
  வெடி வெடித்தல்
  அயனிவினைகள்
  இரும்பு துருப்பிடித்தல்
594. கத்திரிக்காயில் .............. அமிலம் உள்ளது?
  டார்டாரிக் அமிலம்
  சிட்ரிக் அமிலம்
  அஸ்கார்பிக் அமிலம்
  ஆக்ஸாலிக் அமிலம்
595. தானிய வகை உணவில் அடங்கியுள்ள அமிலம்?
  பார்மிக் அமிலம்
  போலிக் அமிலம்
  அசிட்டிக் அமிலம்
  லாக்டிக் அமிலம்
596. ஒரு டேப்ரிக்கார்டரின் நாடாவில் ஒலி பதிவு செய்யப்பட்டிருப்பது?
  மாறும் தடிமனாக
  மாறும் ஒலியாக
  மாறும் மின்தடையாக
  மாறும் காந்தப் புலமாக
597. வினாடி ஊசலின் அலைவு நேரம்?
  0.5 வினாடி
  1.0 வினாடி
  2.0 வினாடி
  1.5 வினாடி
598. ஒரு லென்சின் திறன் 1 டயாப்டர் எனில், அதனுடைய குவிய தூரம்?
  1 செ.மீ
  10 செ.மீ
  100 செ.மீ
  1000 செ.மீ
599. கால்வனா மீட்டர்வோல்ட் மீட்டராகச் செயல்பட கால்வனா மேட்டருடன்?
  குறை மின் தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும்
  உயர்மின் தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
  குறை மின் தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
  உயர்மின் தடையை தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்
600. கண்ணாடிகளில் எழுத்துக்களை பொறிக்கப் பயன்படுவது?
  சோடியம் குளோரைடு
  கால்சியம் குளோரைடு
  அயோடாபார்ம்
  ஹைட்ரஜன் புளூரைடு