41. விசைப்பலகை குறுக்கு வழி மூலம் தேர்வு செய்யப்பட்ட உரையை நகலெடுக்க பயன்படுத்தப்படும் சாவிச்சேர்மான் எது?
Ctrl + E
Ctrl + C
Ctrl + V
Ctrl + X
விடை காண்க
42. கீழ்க்கண்டவற்றில் எந்த குறுக்குவழி ஸ்டார் ஆபிஸ் ரைட்டர் உதவி பெற உதவுகிறது?
shift + F1
ctrl + F1
F7
F1
விடை காண்க
43. உலகின் அதிவேக மேம்பட்ட கணினியின் வேகம்?
33.87 பீட்டாபிலாப்ஸ்
33.88 பீட்டாபிலாப்ஸ்
33.83 பீட்டாபிலாப்ஸ்
33.86 பீட்டாபிலாப்ஸ்
விடை காண்க
44. " MICROSOFT " நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அட்டவணைச் செயலி?
IMPROVE
EXCEL
VISICALC
QUATTRO PRO
விடை காண்க
45. எம் எஸ் - டாஸ் என்பது?
ஒரு வன்பொருள்
ஒரு கருவி
ஒரு செயல்பாட்டு மென்பொருள்
ஒரு பயன்பாட்டு மென்பொருள்
விடை காண்க
46. சார்லஸ் பாப்பேஜ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
இந்தியா
சீனா
ஜப்பான்
இங்கிலாந்து
விடை காண்க
47. கணிப்பொறியில் பயன்படுவது?
சிலிகான்
டைட்டேனியம்
மாங்கனீசு
கால்சியம்
விடை காண்க
48. கணினி மென்பொருள் எழுத மிக ஏற்ற மொழி எது?
அரபி
இந்தி
ஆங்கிலம்
சமஸ்கிருதம்
விடை காண்க
49. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது?
ஜப்பான்
ஸ்வீடன்
அமெரிக்கா
சீனா
விடை காண்க
50. கீழ்க்கண்டவற்றில் எது ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழி?
C++
FORTRAN
BASIC
C
விடை காண்க
51. Style List யைத் திறக்க தேர்வு செய்ய வேண்டிய சாவி?
F8
F7
F11
F5
விடை காண்க
52. பிற பயன்பாடுகளிருந்து பொருள்களை நிகழ்த்தலுக்குள் தருவிக்க உதவுவது?
Text
Caption
Picture
Value
விடை காண்க
53. AIFF படிவம் எந்த நிறுவனத்தால் உருவமைக்கப்பட்டது?
IBM
Apple
Mircosoft
Real Networks
விடை காண்க
54. JPEG- ன் விரிவாக்கம்?
Joint Physical Exports Group
Joint Physical Experts Group
Joint Photographic Experts Group
Joint Photographic Exports Group
விடை காண்க
55. அலைபேசி மூலம் செய்திகளை அனுப்பவும், பெறவும் பயன்படும் மென்பொருள்?
Multimedia Media Service
Microwave Media Service
Multimedia Messaging System
Microwave Messaging Service
விடை காண்க
56. படிநிலை ( Hierarchical ) தரவுத்தளம் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கணிப்பொறி?
Mainframe
Super
Mini
Project
விடை காண்க
57. ஸ்டார் ஆபிஸ்பேஸில் இல்லாத புலவகை?
Text
Image
Binary
Project
விடை காண்க
58. SQL என்பதன் விரிவாக்கம்?
Structured Query Language
Structured Question Language
Sorted Question Language
Sorted Query Language
விடை காண்க
59. ஒரு ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல பயன்படும் குறுக்கு வழி?
Shift + Home
Enter + Home
Ctrl + Home
Home + Enter
விடை காண்க
60. செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்கப்பயன்படும் பொத்தான்?
Backspace
Space bar
Enter
Delete
விடை காண்க