• Kamalakannan Mohan

  • Likes 23
  • Posts 146 | Comments 1

Find us on Facebook

  Profile


Profile Information
Profile NameKamalakannan Mohan
GenderMale
EducationMsc
Work and LocationWeb Developer, Salem
Lives inSalem, India
LanguagesEnglish, Tamil, Sowrastra, Hindi
StatusSingle
Facebook IDhttps://www.facebook.com/kamalakannan.pm
Google Plus IDhttps://plus.google.com/+kamalakannanmohan
About you

The food was not cooked properly 

உணவு சரியாக வேகவில்லை

I want to kiss you 

நான் உன்னை முத்தமிட வேண்டும்

First impression is the best impression 

முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்

Did you hear beep song? 

நீங்கள் எச்சரிக்கை ஒலி பாடலை கேட்டதுண்டா?

What is the date of your birth? 

உங்கள் பிறந்த தேதி என்ன?

Goodbye (God be with you) 

நல்ல விடைபெறுதல்

Raman and Murugan are student 

ராமனும், முருகனும் மாணவர்கள்

Neither Russia nor England was friendly good 

நல்ல நட்புடன் ரஷ்யாவுமில்லை இங்கிலாந்துமில்லை

The teacher together with his students was going to Hyderabad 

ஆசிரியர் அவரது மாணவர்களுடன் ஒன்றாக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்கள்

Never put foam under a tank 

தொட்டியின் அடியில் நுரையை வைக்கவேண்டாம்.

I have fasted today 

நான் இன்று நோன்பிருக்கிறேன்

Are you fasting today? 

நீ இன்று விரதம் இருக்கிறாயா?

My annual income is 90000 

என்னுடைய ஆண்டு வருமானம் தொண்ணூறாயிரம்.

An exciting day in my life 

என் வாழ்க்கையில் ஒரு உற்சாகமான நாள்

I prefer coffee 

நான் விரும்பி தேர்ந்தெடுப்பது காபி

He must be killed 

அவர் கொல்லப்பட வேண்டும்

What was the work of the OX? 

எருதின் வேலை என்ன?

Where did the Camel live? 

ஒட்டகம் எங்கே வாழ்ந்தது?

He is studying in an institution at Madurai 

அவர் மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்

The manager punished the clerk 

எழுத்தரை மேலாளர் தண்டித்தார்

I lives in rented house 

நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன்

You should obey the elders 

நீ பெரியவர்களுக்குக் கீழ் படியவேண்டும்

My hart sank 

என் இதயம் மூழ்கிப்போனது

It was the longest wait of my life 

அது எனது வாழ்க்கையில் மிக நீண்ட காத்திருப்பாக இருந்தது

Who was talking to Mom? 

அம்மாவிடம் யார் பேசிக்கொண்டிருந்தார்கள்

comments powered by Disqus